இன்று காலை வெற்றிகரமாக நிறைவு பெற்றது இச் சுற்றுலாவில் தரம் 11,10,09 மாணவர்கள் கலந்து கொண்டனர்.கணடி தலதாமாளிகை, பேராதனைப் பூங்கா, கொழும்பு பாராளுமன்றம், தாமரைக் கோபுரம் மற்றும் பல்வேறு இடங்களையும் பார்வையிட்டதாக கலந்து கொண்ட மாணவர்கள் தெரிவித்தனர்.அத்துடன் இதற்காக அயராது உழைத்த அனைவருக்கும் பாடசாலை நிர்வாகம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
செய்திகள்





