பங்குபற்றிய எமது ஆசியர்கள்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,கல்விக்கல்லூரி ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் SDEC உறுப்பினர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.இச்சிரமதான பணியில் பங்குபற்றிய அனைவருக்கும் இறைவன் அருள்புரிய வேண்டும்.
அதிபர்
கமு/கமு/அல் அஷ்ரப் மஹா வித்தியாலயம்
மாவடிப்பள்ளி





