Special Notice
எமது பாடசாலை மாணவன் தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியின் இரண்டாம் சுற்றில் பங்கெடுக்க உள்ளார்
கமு அல் அஷ்ரப் மகா வித்தியாலயத்தின் புதியஅதிபர்
-
- Home
- பாடசாலை பற்றி
- அடையாளம்
- சீருடை
ஆண்கள்
- வெள்ளை தொப்பி அணிதல் வேண்டும்.
- தலை முடியானது பாடசாலை வெட்டு (1cm ) போன்று வெட்டப்பட்டிருத்தல் வேண்டும்.
- மெரூன் காற்சட்டையுடன் வெள்ளை ஷேட் மற்றும் மெரூன் கோட் அணிய வேண்டும்.
- பாடசாலை கழுத்துப்பட்டியுடன் பாடசாலை இலச்சினை காணப்படல் வேண்டும்.
- கருப்பு நிற சப்பாத்து மற்றும் கருப்பு நிற காலுறை அணிய வேண்டும் .
- வெள்ளை தொப்பி அணிதல் வேண்டும்.
- தலை முடியானது பாடசாலை வெட்டு (1cm ) போன்று வெட்டப்பட்டிருத்தல் வேண்டும்.
- வெள்ளை காற்சட்டையானது கரண்டைக்கால் வரையும் அணிவதுடன் வெள்ளை ஷேட்டும் அணிய வேண்டும்
- பாடசாலை கழுத்துப்பட்டியுடன் பாடசாலை இலச்சினை காணப்படல் வேண்டும்
- கருப்பு நிற சப்பாத்து மற்றும் கருப்பு நிற காலுறை அணிய வேண்டும்.
பெண்கள்
- வெள்ளை சட்டை, வெள்ளை காற்சட்டை மற்றும் வெள்ளை பர்தா அணிதல் வேண்டும் .
- வெள்ளை பார்தாவில் பாடசாலை இலச்சினைதைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
- வெள்ளை சப்பாத்து மற்றும் வெள்ளை காலுறை அணிதல் வேண்டும் தலை முடியானது இரட்டை பின்னலுடன்மெரூன் துணியினாலான ரிப்பன் அணிதல் வேண்டும்.
- வெள்ளை சட்டையுடன் மெரூன் சட்டையானது முழங்கால் மறையும் வண்ணம் இருத்தல் வேண்டும்.
- பாடசாலை கழுத்துப்பட்டி மற்றும் பாடசாலை இலச்சினை இருத்தல் வேண்டும்.
- வெள்ளை கால்ப்பாதணி மற்றும் வெள்ளை காலுறை அணிய வேண்டும்.