கல்முனை
தேசியமட்ட விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் முதல் சுற்றில் தெரிவு செய்யப்பட்ட மாணவன் YM.Hikkam (தரம் 6) அவர்கள் இரண்டாம் சுற்றில் பங்கெடுக்க உள்ளார்
எமது பாடசாலை கமு அல் அஷ்ரப் மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக நேற்று 09.07.2024 செவ்வாய்க்கிழமைAL.RAJABDEEN (SLPS 3) அவர்கள் கடமைகளை பொறுப்பேற்றார்
செய்யப்பட்டுள்ள எமது விஞ்ஞான பாட ஆசிரியர் M.B.M. Fowsan அவர்களுக்கு பாடசாலையின் சமூகம் சார்பாக மனம் நிறைந்த இனிய வாழ்த்துக்கள்.தெரிவிக்கின்றோம்.
இன்று (2024-08-17)எமது பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சை எழுதவிருக்கும் தரம் 5 மாணவர்களுக்கான கருத்தரங்கு
இன்று எமது பாடசாலையில் விசேட காலை ஆராதனை இடம்பெற்றது
இன்று (2024-08-10)இ எமது பாடசாலையில் இடம்பெற்ற சிரமதான பணியில்
எமது பாடசாலையில் கடந்த 26-09-2023 அன்று மேற்கொள்ளப்பட்ட கண்டி மற்றும் கொழும்பு நோக்கிய 2 நாள் கல்விச் சுற்றுலா
எமது அல் அஷ்ரப் மகா வித்தியாலயத்திலிருந்து இலங்கை அதிபர் சேவைக்கு தெரிவு