பாடசாலை அபிவிருத்தி சங்க நிறைவேற்று குழுவின் ஏற்பாட்டில் FIMO அமைப்பின் நிதி பங்களிப்புடன் இடம்பெற்றது இதில் வளவாளராக மு.சா. சாதாத் அலி ஆசிரியர் கலந்து மாணவர்களை தயார்படுத்தினார். இந்நிகழ்வில் எமது பாடசாலையில் கல்வி கற்கும் தரம் 5 மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற்றனர் இதற்கு உதவிய பிரதி அதிபர், பகுதி தலைவர் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் பாடசாலை நிர்வாகம் சார்பாக வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்
நன்றி
அதிபர்
அல் அஷ்ரப் மகா வித்தியாலயம் மாவடிப்பள்ளி





