கல்முனை
தேசியமட்ட விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் முதல் சுற்றில் தெரிவு செய்யப்பட்ட மாணவன் YM.Hikkam (தரம் 6) அவர்கள் இரண்டாம் சுற்றில் பங்கெடுக்க உள்ளார்
எமது பாடசாலை கமு அல் அஷ்ரப் மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக நேற்று 09.07.2024 செவ்வாய்க்கிழமைAL.RAJABDEEN (SLPS 3) அவர்கள் கடமைகளை பொறுப்பேற்றார்