Special Notice
எமது பாடசாலை மாணவன் தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியின் இரண்டாம் சுற்றில் பங்கெடுக்க உள்ளார்
கமு அல் அஷ்ரப் மகா வித்தியாலயத்தின் புதியஅதிபர்
-
- Home
- பாடசாலை பற்றி
- விதிகள்
- காலை 7.30 க்கு முன்னர் பாடசாலைக்கு சமுகமளித்தல்.
- பாடசாலைச் சீருடையை தூய்மையாக அணிந்து வருதல்.
- காலை ஆராதனை வேளை மணி ஒலித்ததும் நடமாட்டங்களை தவிர்த்து மௌனம் சாதித்து அமைதியாக நின்று ஒலிபெருக்கியில் ஒலிக்கப்படும் சமய கருத்துக்களை செவிமடுக்க ஆயத்தமாகுதல்.
- பாடசாலையிலிருந்து வெளியே செல்லும்போது அதிபரின் அனுமதியையும் வகுப்பில் இருந்து வெளியே செல்லும்போது வகுப்பாசிரியரின் அனுமதிI பெறல்.
- வகுப்பறையில் கற்றலில் ஈடுபடும்போது அமைதியாக இருந்து ஆசிரியருக்கு ஒத்துழைப்பு வழங்குதல்.
- வகுப்பறையில் மாணவர்களுடன் சினேகபூர்வமான உறவை பேணல்.
- இலவசமாக வழங்கும் பாடநூல்களை தூய்மையாக நேர்த்தியாக பாவித்தல், மீண்டும் வருட இறுதியில் புத்தகங்களை வகுப்பாசிரியரிடம் ஒப்படைத்தல்.
- பாடசாலையில் நடைபெறும் காலைக்கூட்டம், விளையாட்டு நிகழ்ச்சி என்பவற்றில் பங்கேற்றல்.
- பாடசாலை முடிவடையும் முன்னர் வீடுசெல்வதாயின் பெற்றோர் அனுமதி, கடிதம் வழங்குதல் அல்லது பெற்றோர் பாடசாலைக்கு வந்து அழைத்துச் செல்லலல்.