எமது பாடசாலை மாணவன் தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியின் இரண்டாம் சுற்றில் பங்கெடுக்க உள்ளார்

கமு அல்  அஷ்ரப் மகா வித்தியாலயத்தின் புதியஅதிபர்

dsc_0154-min.jpg
dsc_0154-min.jpg

இன்று (2024-08-10) எமது பாடசாலையில் இடம்பெற்ற சிரமதான பணி

பங்குபற்றிய எமது ஆசியர்கள்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,கல்விக்கல்லூரி ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் SDEC  உறுப்பினர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.இச்சிரமதான பணியில் பங்குபற்றிய  அனைவருக்கும் இறைவன் அருள்புரிய  வேண்டும்.

அதிபர் 
கமு/கமு/அல் அஷ்ரப் மஹா வித்தியாலயம் 
மாவடிப்பள்ளி

Latest News

எமது பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சை எழுதவிருக்கும் தரம் 5 மாணவர்களுக்கான கருத்தரங்கு

இன்று (2024-08-17)எமது பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சை எழுதவிருக்கும் தரம் 5 மாணவர்களுக்கான கருத்தரங்கு

எமது பாடசாலையில் விசேட காலை ஆராதனை

இன்று எமது பாடசாலையில் விசேட காலை ஆராதனை இடம்பெற்றது

இன்று (2024-08-10) எமது பாடசாலையில் இடம்பெற்ற சிரமதான பணி

இன்று (2024-08-10)இ எமது பாடசாலையில் இடம்பெற்ற சிரமதான பணியில்

வெற்றிகரமாக நிறைவு பெற்றது 2நாள் கல்விச் சுற்றுலா

எமது பாடசாலையில் கடந்த 26-09-2023 அன்று மேற்கொள்ளப்பட்ட கண்டி மற்றும் கொழும்பு நோக்கிய 2 நாள் கல்விச் சுற்றுலா

இலங்கை அதிபர் சேவைக்கு தெரிவு

எமது அல் அஷ்ரப் மகா வித்தியாலயத்திலிருந்து இலங்கை அதிபர் சேவைக்கு தெரிவு