சாதனைகள்
ஆங்கில தின கோட்ட மட்ட போட்டியில் வெற்றி
பெற்ற மாணவர்களுக்கு
வலய மட்ட கணித வினாடி வினா போட்டியில் எமது பாடசாலை சேர்ந்த
இரு மாணவர்கள் கலந்து கொண்டனர்.
எமது பாடசாலையிலிருந்து சென்று கலந்து கொண்ட மாணவர்களில் பெரும்பாலான மாணவர்கள் தமக்கென நிலைகளை பெற்றுக்கொண்டு பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். அவ்வாறு வெற்றி பெற்ற மாணவர்களின் விபரங்கள் பின்வருமாறு.
????️டாக்டர் ஜமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் 38 வது ஆண்டு நிறைவை ஒட்டி நடாத்திய கட்டுரை போட்டி - 2023
வெற்றி விருது பெற்ற ஆசிரியப் பெருந்தகை மஸுறா அவர்களுக்கு வாழ்த்துக்கள்......





