எமது பாடசாலை மாணவன் தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியின் இரண்டாம் சுற்றில் பங்கெடுக்க உள்ளார்

கமு அல்  அஷ்ரப் மகா வித்தியாலயத்தின் புதியஅதிபர்

dsc_0154-min.jpg
dsc_0154-min.jpg
கணித வினாடி வினா போட்டியில் எமது மாணவர்கள் தெரிவு

கணித வினாடி வினா போட்டியில் எமது மாணவர்கள் தெரிவு

அம் மாணவர்களான தரம் 11 ஐ சேர்ந்த Y. பைசுல் ஹை என்ற மாணவனும்
தரம் 9 ஐச் சேர்ந்த YF. சஹாதா என்ற மாணவியும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அம் மாணவர்களுக்கு நன்றிகளையும், வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.