ல் கல்முனை கோட்டமட்டத்தில் சுமார் 29 பாடசாலைகள் பங்குபற்றியது.
இப் போட்டியில் மாவடிப்பள்ளி கமு/கமு அஷ்ரப் மகா வித்தியாலய மாணவி
கனீஸ்ட பிரிவில் முதலாம் இடத்தை பெற்றார். அம்மானவிக்கான பெறுமதிவாய்ந்த பணப்பரிசு, நினைவுச்சின்னம் மற்றும் சான்றிதழ் என்பவற்றை டாக்டர் ஜமீல் ஞாபகார்த்த வைத்தியசாலை சாய்ந்தமருது கிளையின் முகாமையாளர் Dr. MAC. கலாமுதீன், SMA. அஜ்வத் ( Welfare Manager), MTA. ராஜீத் ( marketing Officer ), மற்றும் பாடசாலையின் அதிபர் MV. ஸம் ஸம் உட்பட பாடசாலையின் பிரதி அதிபர், உதவி அதிபர், ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
மேலும் இப் போட்டியில் பங்குபற்றிய 08 மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
11.06.2024





