கல்முனை
கிழக்கு மாகாணத்தில் மாவடிப்பள்ளி என்ற அழகிய கிராமத்தில் அழகிய சூழலில் எமது பாடசாலை அமைந்துள்ளது. பள்ளியின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்ப மற்றும் இடைநிலை என இரண்டு பிரிவுகளின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன. இப் பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்ட முதன்மையான பாடசாலைகளில் எமது பாடசாலையும் ஒன்று. இப் பாடசாலை 25.06.1945 ஆம் ஆண்டு ஆரம்பிக்கபட்டது
மாறும் உலகின் சவால்களுக்கு முகம் கொடுக்ககூடிய சம ஆளுமையுடைய மாணவர் சமூகம்
வகுப்பறை செயற்பாடுகளில் தனியாள் வேறுபாடுகளுக்கமைய தொடர்பாடல் திறன்களை விருத்தி செய்தல்