எமது பாடசாலை மாணவன் தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியின் இரண்டாம் சுற்றில் பங்கெடுக்க உள்ளார்

கமு அல்  அஷ்ரப் மகா வித்தியாலயத்தின் புதியஅதிபர்

dsc_0154-min.jpg
dsc_0154-min.jpg
தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப அமைப்பு

தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப அமைப்பு

மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத் திறன்கள்: மாணவர்களின் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்தவும்  ICT கிளப்புகள் உதவுகின்றன. குறியீட்டு முறை, நிரலாக்கம், வலை வடிவமைப்பு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கம் போன்ற செயல்பாடுகளில் பங்கேற்பதன் மூலம், மாணவர்கள் பல்வேறு தொழில்நுட்ப கருவிகள் மற்றும் மென்பொருளுடன் அனுபவத்தைப் பெறலாம்.எமது பாடசாலையில் ICT கிளப்  ஆனது 2021ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு  செயட்பட்ட  வண்ணம் காணப்படுகின்றது. இக் கிளப்பில் மிகவும் முக்கியமான ஒரு பகுதியாக HARD WARE கிளப்   ஆனது சிறப்பாக இயங்கி வருகின்றது. இக் குழுவில்  கீழ்  காணப்படும் மாணவர்கள்  இக் குழு இயங்குவதற்க்கு  முழு ஒத்துழைப்பையும் வழங்குகின்றனர்.

பொறுப்பு ஆசிரியர்:

  • Mrs.AK.பாத்திமா நுஷைரா                                                            

 

வன்கூறு முகாமைத்துவக்குழு:

  • MZ.சஹார் அஹமட்      
  • A. சபிஉர் ஹ்மான்         
  • AF.நிஃப்லா                       
  • ASF.சுஹா பானு                
  • MNF.சுஹா                           
  • RM.றிஹ்லான்                     
  • SM.சஜா                                 
  • N.நபீஹா                              
  • MJ.ஷராப் அஹமட்              
  • HM.ஹாசானி                      
  • FF.ஹிக்மா