6 இல் கல்வி பயிலும் Yakoob Mohammed Hikkam வலைய மட்ட போட்டியில் தெரிவாகி இன்று (2024.07.27) மட்டக்களப்பு மஹஜன கல்லூரியில் நடைபெற்ற மாகாண மட்ட விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியிலும் தெரிவாகி தேசிய மட்ட விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க உள்ளார் என்பதை எமது பாடசாலை சமூகம் மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம் . மேலும் தேசிய போட்டியிலும் வெற்றிபெற வாழ்த்துகின்றோம்.இதற்காக முயற்சி செய்து வழிப்படுத்தி ஆசிரியர்களுக்கும் மற்றும் அம் மாணவனை அழைத்து சென்ற பெற்றோர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்.
A.L. Rajabdeen (SLPS)
-அதிபர்-





