எமது பாடசாலையின் சிரேஸ்ட ஆசிரியை கவிதாயினி, இலக்கியத் தாரகை திருமதி. மஸுறா சுஹுர்தீன் (SLTS-1), (J.P) அவர்கள் சர்வதேச ரீதியாக கண்டியில் நடைபெற்ற "சர்வதேச விழித்தெழு" விருதினை APRIL 08, 2024 இல் பெற்று எமது பாடசாலைக்கும் அவர் பிறந்த மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இச்சந்தர்ப்பத்தில் நாமும் அவரை மனதார வாழ்த்துவதில் ஆனந்தமடைகின்றோம்.
வாழ்க இலக்கியப் பணி...
வளர்க அவரது ஆசிரியப் பணி....
VM.ZAMZAM
PRINCIPAL
10.04.2024





