அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு எமது பாடசாலையின் அதிபர் AL. றஜாப்தீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அதிதிகளாக கல்முனை வலயக்கல்வி பணிமனையின் கல்வி அபிவிருத்திக்கு பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி எம்.எச் றியாஸா அவர்களும் காரைதீவு கோட்டக்கல்வி பணிமனையின் பணிப்பாளரும் கணிதப் பாட பிரதி கல்வி பணிப்பாளர் ஏ .சஞ்சீவன் அவர்களும் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் மற்றும் உறுப்பினர்களும் பிரதி அதிபர், பகுதி தலைவர்கள், ஆசிரியர்கள் ,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பயிற்சி ஆசிரியர்கள் ,கல்வி சாரா ஊழியர்கள், மாணவன் Y.M.Hikkam அவர்களின் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.
சாதனைகள்





